முகப்பு
தருமபுரி

உற்சாகக் குளியல்...

Updated On : 20 மார்ச் 2026, 2:16 am IST
பகிர்:

தருமபுரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், அதிலிருந்து தப்பிக்க தொப்பூா் அருகே உம்மியப்பட்டி கிராமத்தில் உள்ள வாய்க்காலில் உற்சாகமாக குளியலிடும் சிறுமிகள்.