தருமபுரி

ஸ்ரீ ராம் மெட்ரிக். பள்ளி நூறு சதம் தேர்ச்சி

தினமணி

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 இந்தப் பள்ளி மாணவர் 500-க்கு 496 மதிப்பெண்களை பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவி ஒருவர் 492 மதிப்பெண்களும், ஒரு மாணவர் 490 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். மேலும், 14 மாணவ, மாணவியர்கள் 480-க்கும் அதிகமான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவியர்களை அந்தப் பள்ளியின் தாளாளர் எம்.வேடியப்பன், நிர்வாக இயக்குநர் வே.தமிழ்மணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT