தருமபுரி

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

DIN

தருமபுரியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
குமாரசாமிப்பேட்டையிலுள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மயானக் கொள்ளைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றுத்துடன் தொடங்கியது. வருகிற பிப்.17-ஆம் தேதி வரை இவ்விழா தொடர்ந்து நடைபெற உள்ளது.
விழாவில் இரண்டாம் நாளான பிப்.12 ஆம் தேதி காலை அம்மனுக்கு சக்தி கரகம் ஏந்தி சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில், குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடன்  செலுத்தினர். இவ்விழாவில் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT