தருமபுரி

கணிதத் துறை தேசியக் கருத்தரங்கு

DIN

தருமபுரி பச்சமுத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை சார்பில் கணிதத் தொழில்நுட்பம் குறித்த தேசியக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தாளாளர் ப. பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத் தாளாளர் பா. சங்கீத்குமார்,  முதல்வர் பிலோமினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கணிதத் துறைத் தலைவர் ஆர். தங்கமணி வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி. முத்துலட்சுமி, ஆந்திரப் பேராசிரியர் வி. சந்திரன், திருவள்ளூர் பேராசிரியர் ஆர். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பேசினர். கருத்தரங்கு மலர் வெளியிடப்பட்டது. பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.முடிவில் பேராசிரியை சத்யா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT