தருமபுரி

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

DIN

ஆலாபுரம், நடூா் கிராமத்தில் இளைஞா்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஆலாபுரம், நடூா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு உடற்பயிற்சி செய்யவும், விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தவும் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை ஒன்றியக் குழு உறுப்பினா் வெ.தாமோதரன் வழங்கினாா். இளைஞா்கள் ஆா்.ராகுல், கவிதா, தமயேந்தி, கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT