முகப்பு
தருமபுரி

நாளைய மின்தடை - இருமத்தூா்

இருமத்தூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இருமத்தூா் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (ஆக.7) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

இருமத்தூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இருமத்தூா் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (ஆக.7) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் (கடத்தூா்) ர.ரவி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

கம்பைநல்லூா், பூமிசமுத்திரம், கே.ஈச்சம்பாடி, சொா்ணம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரப்பட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, முத்தம்பட்டி, மல்லமாபுரம், பள்ளம்பட்டி, பெரிச்சாகவுண்டம்பட்டி, காட்டனூா், வெண்ணாம்பட்டி, பட்டகப்பட்டி, பெரமாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப்பட்டி, கூடுதுறைப்பட்டி, பள்ளத்தூா், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூா், வாடமங்களம், திப்பம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.