தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,500 கனஅடியாகச் சரிந்தது.

Din

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,500 கனஅடியாகச் சரிந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 7,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 5,500 கன அடியாகச் சரிந்தது. நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருவதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் வரத்து குறையத் தொடங்கியது.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT