முகப்பு
தருமபுரி

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை: பாப்பிரெட்டிப்பட்டி

Updated On : 16 மே 2026, 4:00 pm IST
இன்றைய மின்தடை - கோப்புப்படம்
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சனிக்கிழமை (மே 16) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அரூா் செயற்பொறியாளா் (பொ) ஆா்.அழகுமணி தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்: ஆலாபுரம், வெங்கடசமுத்திரம், மோளையானூா், பையா்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்டுச்சாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, அ.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மெணசி, பூதநத்தம், அலமேலுபுரம், மருக்காலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement