கிருஷ்ணகிரி

150 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்தது

DIN

தளி அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் புதன்கிழமை பெய்த சூறாவளி காற்றில் சாய்ந்து விழுந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. தளியில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு செல்லும் சாலையில் திப்பேன அக்ரஹாரம் கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது. இதனால் தேன்கனிக்கோட்டையிலிருந்து தளி செல்லும் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT