கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மு.கருணாநிதிக்கு சிலை

DIN

கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில், கிருஷ்ணகிரியில் முன்னாள் திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதிக்கு வெண்கல சிலை வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் நகர திமுக சார்பில் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலர் எஸ்.கே.நவாப் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் ரூ.50 லட்சத்தில் மு.கருணாநிதிக்கு 8 அடி உயர பீடத்தில் வெண்கல சிலை அமைப்பது, கிருஷ்ணகிரி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, கிருஷ்ணகிரி நகராட்சியில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், பராமரிக்கப்படாமல் இருக்கும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT