கிருஷ்ணகிரி

கரகூர் மகளிர் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பு

DIN

கரகூர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை, திங்கள்கிழமை (ஜன.14) அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கரகூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தின் மகா சபைக் கூட்டம் திங்கள்கிழமை கூடியது. சங்கத்தின் தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றக் இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் ராணி, இயக்குநர்கள் விஜயா, உமாராணி, கணகவள்ளி, கலைச் செல்வி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
உறுப்பினர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, ஊக்கத் தொகை வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT