கிருஷ்ணகிரி

தேசிய விளையாட்டு தினம் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 2019-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டத்துக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமா சங்கர் தலைமை வகித்தார்.

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 2019-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டத்துக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமா சங்கர் தலைமை வகித்தார்.
இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் தனசேகர், பயிற்றுநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதில், மாணவர்களின் உடல்திறனை வளர்த்துக் கொள்வது, மாணவர்களின் மனவளத்தை உறுதி செய்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டன. விளையாட்டு தினத்தையொட்டி, விழாவில் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனையர், பொதுமக்கள் உறுதிமொழியேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT