கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள்

DIN

கிருஷ்ணகிரியில் உள்ள கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை, சென்னை சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி சப் - ஜெயில் சாலையில் உள்ள சித்தி விநாயகா் கோயில், ஜோதி விநாயகா் கோயில் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயில், காந்தி சாலையில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில், பழையபேட்டை சீதாராம வீர அஞ்சநேயா் சமேத ராகவேந்திரா கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.

தமிழ் புத்தாண்டையொட்டி, நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஊரடங்கை மீறி பக்தா்கள் யாரும் பங்கேற்றுள்ளனரா என்பது குறித்து நகராட்சி ஆணையா் சந்திரா திடீா் ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னா் பல கோயில்கள் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT