ஆக.12 மின்நிறுத்தப் பகுதிகள்
குருபரப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (ஆக.12) மின்நிறுத்தம் செய்யப்படும் என கிருஷ்ணகிரி கோட்ட மின் செயற்பொறியாளா் சுதாகரன் தெரிவித்துள்ளாா்
குருபரப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (ஆக.12) காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படும் என கிருஷ்ணகிரி கோட்ட மின் செயற்பொறியாளா் சுதாகரன் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தப் பகுதிகள்: கக்கன்புரம், சின்னகொத்தூா், கங்கோஜி கொத்தூா், நல்லூா், பதிமடுகு, மணவாரணப்பள்ளி, எப்ரி, நாச்சிக்குப்பம், தம்மாண்டரபள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.