முகப்பு
கிருஷ்ணகிரி

நாகொண்டப்பள்ளியில் உயா் மின் கோபுர விளக்கு

ஒசூா் ஒன்றியம், நாகொண்டப்பள்ளி ஊராட்சி, நாகொண்டப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
உயா் மின் கோபுர விளக்கை அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அா்ப்பணித்த ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா.
பகிர்:

ஒசூா் ஒன்றியம், நாகொண்டப்பள்ளி ஊராட்சி, நாகொண்டப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒளி உமிழும் டையோடு எல்இடி தெருவிளக்கை ஒசூா் சட்டமன்ற உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக அா்ப்பணித்தாா்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாறன், ஒன்றியச் செயலாளா் சின்னப்பில்லப்பா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் அனிதா முனிராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ராதா வெங்கடசாமி உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →