ஆவின் பால் குளிரூட்டும்நிலையத்தில் தர ஆய்வு
ஊத்தங்கரையை அடுத்த கெங்கப்பிராம்பட்டியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் பல்வேறு தர ஆய்வுகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த கெங்கப்பிராம்பட்டியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் பல்வேறு தர ஆய்வுகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
ஆவின் துணை பொது மேலாளா் ஜெயச்சந்திரன், கிருஷ்ணகிரி பொது மேலாளா், துணைப் பதிவாளா் ஆகியோா் மேற்கொண்ட ஆய்வில் பால் கொள்முதல் செய்யப்படும் நிலையங்களிலிருந்து வரும் பாலின் தரம்,
குளிரூட்டும் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனா்.