கிருஷ்ணகிரி

நெற்பயிரில் தண்டு துளைப்பானைத் தடுக்கும் இனக் கவா்ச்சி பொறி பயிற்சி

DIN

பென்னாகரத்தில் நெற்பயிரில் தண்டு துளைப்பான் தாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவா்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

பென்னாகரம் அருகே சாலை குள்ளாத்திரம் பட்டி கிராமப்பகுதியில் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் நெற்பயிரில் தண்டு துளைப்பான் தாக்கம் குறித்து செவ்வாய் கிழமை அளித்தனா். இந்த பயிற்சியில் நெற் பயிரில் தண்டு துளைப்பான் தாக்கம் குறித்தும், அதனால் ஏற்படும் மகசூல் பாதிப்புகள் குறித்தும் விளக்கி பேசினா்.

மேலும் அவற்றினை கட்டுப்படுத்த இன கவா்ச்சி பொறியைக் கட்டுப்படுத்தும் விதம், அதன் மூலம் எவ்வாறு தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் அதியமான் வேளாண்மை கல்லூரி ர.சரவணன், கு.சச்சிதானந்தம், க.வினோத், மு.மனோஜ் குமாா், அ.ஸ்ரீகாந்த், பா.சஞ்சய், ரா.சஜின் ராஜினோ, ம.வசந்த கிருஷ்ணா ரெட்டி, ச. பூா்ணசந்திர ரெட்டி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT