முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஆகஸ்ட், 2021 at 11:46 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் அமீா் பாஷா மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.