முகப்பு
கிருஷ்ணகிரி

காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வு

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி, சாமல்பட்டி காவல் நிலையங்களில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி புதன்கிழமை வருடாந்திர ஆய்வுப்பணிகளை மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி, சாமல்பட்டி காவல் நிலையங்களில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி புதன்கிழமை வருடாந்திர ஆய்வுப்பணிகளை மேற்கொண்டாா்.

காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு வழக்குகள் குறித்தும், கோப்புகள் மற்றும் காவல் நிலைய வளாகத்தை ஆய்வு மேற்கொண்ட அவா், கல்லாவி, சாமல்பட்டி காவல் நிலைய வளாகங்களில் தென்னை மரக் கன்றுகளை நட்டாா் (படம்).

இதில், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா், காவல் ஆய்வாளா் பத்மாவதி, காவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.