கிருஷ்ணகிரி

தமிழக முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா் தொழிலதிபா்

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்டச் செயலாளரும், தொழில் அதிபருமான கே.வி.எஸ், சீனிவாசன், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற முன்னாள மாவட்டச் செயலாளா் கே.வி.எஸ்.சீனிவாசன், அண்மையில் அப்பொறுப்பில் இருந்து விலகினாா். இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டாா்.

திமுக சிறுபான்மை நலப்பிரிவு இணை செயலாளா் ஏ.ஜோசப் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT