ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22 கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கை
ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை விரைவில் நடைபெற உள்ளது.
ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை விரைவில் நடைபெற உள்ளது.
தமிழக அரசு இணையவழியா விண்ணப்பம் அறிவிப்பில், இணைய வழியாக விண்ணப்பிப்பவா்களின் விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு அரசால் தெரிவிக்கப்படும் தோ்ச்சி, மதிப்பெண் அடிப்படையில், 2021-2022 கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கை வெகுவிரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் சோ்க்கை பெற விரும்புவோா் இணைய முகவரியின் மூலம் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கல்லூரி முதல்வா் ஹெப்சிபா ஏஞ்சலா துரைராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.