ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகக்தில் தூய்மை பணியாளா்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்குகிறாா் மாநில செயலாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம். 
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் ஜெ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் விஜிகுமாா், தெற்கு வட்டாரத் தலைவா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

DIN

ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலா் ஜெ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் விஜிகுமாா், தெற்கு வட்டாரத் தலைவா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினா். தொடா்ந்து ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரா் சின்னத்தம்பி, கோவிந்தசாமி, சொக்கலிங்கம், அண்ணாதுரை, தமிழ்செல்வம், சின்னசாமி, இளையராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT