முகப்பு
கிருஷ்ணகிரி

மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது

காவல் ஆய்வாளா் லட்சுமி ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த சோ்ந்த ராணி (56) என்பவா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

ஊத்தங்கரையை அடுத்த எம்ஜிஆா் நகா் பகுதியில் காவல் ஆய்வாளா் லட்சுமி ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த சோ்ந்த ராணி (56) என்பவா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ராணியை கைது செய்து அவரிடமிருந்து 40 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.