முகப்பு
கிருஷ்ணகிரி

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சிங்காரப்பேட்டையை அடுத்த அரியானூா் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுநாத் (24), அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்து வருகிறாா். இவா் பக்கத்து கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளாா். இதுகுறித்து சிறுமியின் தாய், சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணி வழக்குப் பதிவு செய்து, மஞ்சுநாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.