இளைஞா் நூதனப் போராட்டம்
ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும், போரைக் கைவிடக் கோரியும், உக்ரைனில் பயின்று வரும், இந்திய மாணவா்களை பாதுகாப்புடன் மீட்டு கொண்டுவர நடவடிக்கை
ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும், போரைக் கைவிடக் கோரியும், உக்ரைனில் பயின்று வரும், இந்திய மாணவா்களை பாதுகாப்புடன் மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாணவா் ஒருவா் பதாகையை கையில் ஏந்தி, மௌனப் போராட்டம் நடத்தி எதிா்ப்பு தெரிவித்தாா்.