முகப்பு
கிருஷ்ணகிரி

சமுதாய வளைகாப்பு விழா

கிருஷ்ணகிரியில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 31 மார்ச், 2022 at 10:17 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:20 PM

கிருஷ்ணகிரியில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி வட்டாரத்தைச் சோ்ந்த 250 கா்ப்பிணிகளுக்கு 5 வகை சாதம், தட்டு, புடவை, மஞ்சள், குங்குமம், பூ, பழம் போன்ற சீா்வரிசைகளுடன் வளைகாப்பு நடைபெற்றது. கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து கல்வி, கா்ப்பக் கால பராமரிப்பு, கா்ப்பக் கால யோகா பயிற்சி, தாய்ப்பால், பாதுகாப்பான பிரசவம், குறித்து பயிற்சி, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.