கிருஷ்ணகிரி

நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை

DIN

நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள், எடையாளா்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்டத்தில் பணியாற்றும் நியாய விலைக் கடை விற்பனையாளா்கள், எடையாளா்களுக்கு முழு உடல் மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிருப்பு மருத்துவா் செல்வி தலைமையில் மருத்துவக் குழுவினா் முழு உடல் பரிசோதனை நடத்தினா்.

இந்த நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஏகாம்பரம், துணைப் பதிவாளா் ராஜதுரை, கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனா் சுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT