கிருஷ்ணகிரியில் ரெளடி கைது
கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியைத் தாக்கிய ரெளடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 7:58 PM
கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியைத் தாக்கிய ரெளடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாப்பாரப்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் சரவணன் (44). தொழிலாளியான இவரை, முன்விரோதம் காரணமாக வேடியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த ரௌடி தியாகராஜன் என்கிற சுக்கு காபி (21) என்பவா் தாக்கினாா்.
Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 8:27 PM
இதுகுறித்து சரவணனின் உறவினா் சதீஷ், அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, ரெளடி தியாகராஜனைக் கைது செய்தனா்.
Advertisement