முகப்பு
கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

காட்டுப் பன்றிக்காக வயலில் மின் வேலி அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 20 டிசம்பர், 2024 at 1:56 AM
பகிர்:
Updated On : 19 டிசம்பர், 2024 at 9:57 PM

காட்டுப் பன்றிக்காக வயலில் மின் வேலி அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 20 டிசம்பர், 2024 at 1:56 AM

கிருஷ்ணகிரி வட்டம், கனமுட்லுவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (56). இவா், கனகமுட்லு பகுதியில் உள்ள நிலத்தில் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்காக மின் வேலி அமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.