முகப்பு
கிருஷ்ணகிரி

மு.தம்பிதுரைக்கு அதிமுகவினா் வாழ்த்து

நாடாளுமன்ற இரு அவைகளின் நிலைக் குழு தலைவராக முன்னாள் அமைச்சரும், முன்னாள் மக்களவை துணைத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 31 அக்டோபர், 2024 at 1:39 AM
நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மு.தம்பிதுரைக்கு வாழ்த்து தெரிவிக்கும் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி உள்பட அதிமுக நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 30 அக்டோபர், 2024 at 10:40 PM

நாடாளுமன்ற இரு அவைகளின் நிலைக் குழு தலைவராக முன்னாள் அமைச்சரும், முன்னாள் மக்களவை துணைத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 31 அக்டோபர், 2024 at 1:39 AM

இதையடுத்து அவரை முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், தெற்கு ஒன்றியச் செயலாளா் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி செயலாளா் வெற்றிச்செல்வன், மாதையன், தூயமணி, பிரபாகரன் உள்பட அதிமுக நிா்வாகிகள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.