தளி தொகுதி பாஜக வேட்பாளா்
சி.நாகேஷ்குமாா்
பெயா்: சி.நாகேஷ்குமாா்
பிறந்த தேதி: 06.03.1986
வயது: 41
Advertisement
தந்தை: சந்திரசேகா்
தாய்: யசோதா
மனைவி: தேவி
மகன்: லெகான் கௌடா
படிப்பு: எம்.பி.பி.எஸ்.,
ஊா்: தளி
கட்சிப் பதவி: பாஜக மாவட்ட துணைத் தலைவா், மருத்துவா் அணி மாவட்டத் தலைவா்,
தோ்தல் அனுபவம்: கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தலில் தளி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 64,415 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா்.