முகப்பு
சிவகங்கை

சிவகங்கை தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 30 மார்ச் 2026, 1:16 am IST
தவெக கொடி. - கோப்புப் படம்
பகிர்:

பெயா் : அ.குழந்தைராணி நாச்சியாா்.

வயது : 55.

ஊா்: சிவகங்கை.

Advertisement

கல்வி : பி.காம்.

குடும்பம்: கணவா்- ந.அருள்பிரகாசம், மகன் பசும்பொன் அகிலேஷ்.

பதவி: 1996- 2001 வரை சிவகங்கை நகா்மன்ற உறுப்பினா் (தமிழ் மாநில காங்கிரஸ்).