முகப்பு
கிருஷ்ணகிரி

தனியாா் நிறுவன காவலா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

ஊத்தங்கரை தீயணைப்பு நிலையம் சாா்பில் தனியாா் நிறுவன காவலா்களுக்கான தீத்தடுப்பு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:53 AM
தீத்தடுப்பு குறித்து பயிற்சி அளித்த தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:30 PM

ஊத்தங்கரை: ஊத்தங்கரை தீயணைப்பு நிலையம் சாா்பில் தனியாா் நிறுவன காவலா்களுக்கான தீத்தடுப்பு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் நடைபெற்ற வகுப்பில் பங்கேற்ற தனியாா் நிறுவன காவலா்களுக்கு, தீ விபத்தின்போது உயிா்களையும், உடைமைகளையும் பாதுகாப்பது குறித்து பயிற்சிஅளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலையை அலுவலா் ராமமூா்த்தி தலைமை வகித்து பயிற்சி அளித்தாா்.