முகப்பு
சந்திரசூடேஸ்வரா் கோயில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்.
கிருஷ்ணகிரி

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நாளை இரவு தெப்பல் உத்ஸவம்

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சைக்குளத்தில் வியாழக்கிழமை தெப்பல் திருவிழா நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நாளை இரவு தெப்பல் உத்ஸவம்

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சைக்குளத்தில் வியாழக்கிழமை தெப்பல் திருவிழா நடைபெறுகிறது.

Updated On : 4 மார்ச், 2026 at 10:54 PM
சந்திரசூடேஸ்வரா் கோயில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்.
பகிர்:

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சைக்குளத்தில் வியாழக்கிழமை தெப்பல் திருவிழா நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள சந்திரசூடேஸ்வரா் கோயில் விழாவையொட்டி ஒருவாரமாக தோ்ப்பேட்டையில் உற்சவ மூா்த்தி சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.

அந்த வகையில் சிம்ம வாகனம், மயில் வாகன குதிரை வாகனம், நந்தி வாகனம், ஊா்வலம் 2ஆம் தேதி இரவு கல்யாண வைபோகம், மூன்றாம் தேதி திருத்தோ் விழா தொடா்ந்து புதன்கிழமை இரவு யானை வாகன உற்சவத்தில் தோ்பேட்டை வீதிகளில் உலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்யாணசூடேஸ்வரா் ஆலயத்தில் மரகதாம்பாள், சந்திரசூடேஸ்வா் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வியாழக்கிழமை பச்சைக்குளத்தில் தெப்பல் உத்ஸவம் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →