முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் டி.எஸ்.பி. பொறுப்பேற்பு

ராசிபுரம் உள்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளராக எஸ்.ஈஸ்வரமூர்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

ராசிபுரம் உள்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளராக எஸ்.ஈஸ்வரமூர்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
 ராசிபுரம் டிஎஸ்பி}ஆக இருந்த பி.ஈஸ்வரன் சேலம் குற்ற ஆவண காப்பக உதவி ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அப்பொறுப்பில் இருந்து வந்த எஸ்.ஈஸ்வரமூர்த்தி ராசிபுரம் டிஎஸ்பி}யாக மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் ராசிபுரம் டிஎஸ்பி}யாக அவர் பொறுப்பேற்றார். இவர் ஏற்கெனவே ராசிபுரம், பேளுக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் காவல் துறை ஆய்வாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →