நாமக்கல்

முட்டை விலை 8 காசுகள் குறைந்தது

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 8 காசுகள் குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ.4.15-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஹைதராபாத், மும்பை, விஜயவாடா உள்ளிட்ட மண்டலங்களின் விலை அடிப்படையில், சனிக்கிழமைக்கான முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்வதாக பண்ணையாளா்களிடையே ஆலோசிக்கப்பட்டது. அதன்பின், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையில் 8 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.4.15-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.75-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT