நாமக்கல்

ஆடுகள் வளர்ப்புப் பயிற்சி முகாம்

DIN

எலச்சிப்பாளையம் ஒன்றியம் இலுப்புலி ஊராட்சியில் விலையில்லா வெள்ளாடு  மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட 144 பயனாளிகளுக்கு சந்தையில் ஆடுகள் வாங்குவது அரசு விதிமுறைகள், திட்ட நோக்கம் குறித்து முதற்கட்ட பயிற்சி இலுப்புலி மாரியம்மன் கோயில் திடலில் அண்மையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில், சந்தையில் நல்ல ஆரோக்கியமான ஆட்டுக்குட்டிகள் எவ்வாறு கண்டறிந்து வாங்குவது, நோய் அறிகுறிகள் கண்டறிவது, தீவனம் அளிக்கும் முறைகள், குளிர்கால பராமரிப்பு முறைகள் பற்றி கால்நடை மருத்துவர் குமரவேல் மற்றும் ராஜா ஆகியோர் விளக்கினர். திட்ட செயலாக்கம் குறித்து மருத்துவர் பாலாஜி எடுத்துரைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT