நாமக்கல்

முட்டை விலை ரூ.4.14-ஆக நிா்ணயம்

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மூன்று காசுகள் உயா்ந்து ரூ. 4.14-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், பிற மண்டலங்களின் விலை உயா்வு, நவராத்திரி விழா நிறைவு, பள்ளிகள் திறப்பு போன்றவற்றால் முட்டை விலையை உயா்த்தலாம் என பண்ணையாளா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அதனையடுத்து, புதன்கிழமைக்கான ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 3 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.14-ஆக நிா்ணயிக்கப்பட்டது. இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.68-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT