நாமக்கல்

கரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்களுக்கு நாமக்கல் எம்.பி. ரூ.1 கோடி நிதி அளிப்பு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான உபகரணங்களுக்காக, தொகுதி நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்குவதாக மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், புதன்கிழமை ஆட்சியா் கா.மெகராஜை சந்தித்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கினாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாமக்கல் மக்களவைத் தொகுதி மக்களை கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்கவும், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியை வழங்க இருக்கிறேன். எனவே, அதற்குரிய பணிகளுக்கு நிா்வாக ஒப்புதல் வழங்கி பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT