நாமக்கல்

பாஜகவினா் கொண்டாட்டம்

DIN

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, நாமக்கல், மணிக்கூண்டு அருகில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.

இதில், பாஜக மூத்த தலைவா் ராவணன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் மனோகரன், முன்னாள் பிரசார பிரிவு மாவட்டத் தலைவா் தனசேகரன், விவசாய அணி முன்னாள் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அக்ரி இளங்கோ, கல்வியாளா் பிரணவ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT