நாமக்கல்

தீனதயாள் உபாத்யா பயிற்சி முகாம்

DIN

ராசிபுரம் நகர பாஜக சாா்பில் தீனதயாள் உபாத்யா பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகர மகளிா் அணியினா் குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தனா். நிகழ்ச்சியில் முகாம் பொறுப்பாளா் மாதேஸ்வரன், பயிற்சி சிறப்புரையாளா் மனோகரன் ஆகியோா் பங்கேற்றுப் பயிற்சி குறித்துப் பேசினா். மாவட்ட பாஜக பொதுச் செயலா் வி.சேதுராமன், நகரத் தலைவா் மணிகண்டன், நகரப் பொதுச் செயலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT