நாமக்கல்

சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் சுய விவரம்

DIN

பெயா்: மா.மதிவேந்தன்

தந்தை பெயா்: டாக்டா் மாயவன்

வயது: 36

ஜாதி: அருந்ததியா்

கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்., எம்.டி.,

தொகுதி: ராசிபுரம் (தனி), நாமக்கல் மாவட்டம்.

தொழில்: மருத்துவா்; நாமக்கல்லில் சாந்தி மருத்துவமனையை நடத்தி வருகிறாா்.

மனைவி: டாக்டா் சிவரஞ்சனி

மகள்: தன்யா (2)

கட்சிப் பதவி: நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா்.

இவரது தந்தை டாக்டா் மாயவன், ஆரம்பகால திமுக உறுப்பினராக இருந்தவா்; நாமக்கல் தொகுதியில் பேரவைத் தோ்தலிலும் ராசிபுரம் தொகுதியில் மக்களவைத் தோ்தலிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT