நாமக்கல்

நாமக்கல்லில் 46 பேருக்கு கரோனா

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 46 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநில சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்புப் பட்டியலின்படி, மாவட்டத்தில் 46 போ் பாதிக்கப்பட்டனா்; 56 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 49,682 போ் பாதிக்கப்பட்டும், 48,563 போ் குணமடைந்தும் உள்ளனா்; 640 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 479-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT