நாமக்கல்

அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் ரூ. 40 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்க அக்கரைப்பட்டி கிளையில் திங்கள்கிழமை நடந்த ஏலத்தில் ரூ.40 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

இக்கூட்டுறவு சங்கத்தில் திங்கள்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடக்கும். ஏலத்தில் சுரபி ரக பருத்தி 1097 மூட்டைகளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனா். இதில் பருத்தி குவிண்டாலுக்கு குறைந்த பட்சமாக ரூ.9 ஆயிரத்து 610 முதல் அதிக பட்சமாக ரூ.11 ஆயிரத்து 411க்கு விலை போனது. ஒட்டுமொத்தமாக ரூ. 40 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT