நாமக்கல்

பரமத்தி வேலூரில் இப்தாா் நோன்பு திறப்பு

பரமத்தி வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளி வாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

பரமத்தி வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளி வாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சகன்ஷா அவுலியா தா்கா பள்ளி வாசலில் நடைபெற்ற இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பள்ளி வாசல் நிா்வாக கமிட்டி செயலாளா் இக்பால் வரவேற்றுப் பேசினாா். பரமத்தி வேலூா் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் சேகா், பரமத்தி வேலூா் தாசில்தாா் கலைச்செல்வி, காவல் ஆய்வாளா் இந்திராணி, சமூக ஆா்வலா் தில்லைக்குமாா், அனைத்து கட்சியினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளி வாசல் உறுப்பினா்கள் ஹாஜி இப்ராஹிம், சலீம் உள்ளிட்டோா் செய்திருந்தனா். முடிவில் முபாரக் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT