நாமக்கல்

வேலூரில் தேங்காய் ஏலம்

DIN

பரமத்தி வேலூா் மின்னனு தேசிய வேளாண்மை சந்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 96 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1894 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 28.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 21.19-க்கும், சராசரியாக ரூ. 24-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 44 ஆயிரத்து 183-க்கு ஏலம்போனது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4,260 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனா்.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 27.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 18-க்கும், சராசரியாக ரூ. 25-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 96,155-க்கு ஏலம்போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT