நாமக்கல்

நாமக்கல் டிஆா்ஓ பணியிட மாற்றம்

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த ரெ.சுமன், தமிழ்நாடு மின்னணு நிறுவன பொது மேலாளராக வெள்ளிக்கிழமை மாறுதல் செய்யப்பட்டாா்.

Syndication

நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த ரெ.சுமன், தமிழ்நாடு மின்னணு நிறுவன பொது மேலாளராக வெள்ளிக்கிழமை மாறுதல் செய்யப்பட்டாா்.

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) நாமக்கல் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் மா.க.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவருக்கு கூடுதலாக சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதயம் நிறைந்தது, ஆன்மாவுக்கு மகிழ்ச்சி... அர்ச்சனா சிங் ராஜ்புத்!

ப்ளூ ஜீன்ஸ்... பலமான கனவுகள்... அனைரா குப்தா

முடிந்தது தீபாவளி... கெனா சிப்பி!

வரிவழிப் பாதையை நெருங்குகிறீர்கள்... அக்சிதா தத்தா!

நில்... கவனி... பிரியம்வதா காந்த்!

SCROLL FOR NEXT