நாமக்கல்

ராசிபுரம் ஆத்மபூமி மயானத்துக்கு 1,005 அஸ்தி கலசங்கள்

ராசிபுரம் முத்துக்காளிப்பட்டி ஆத்மபூமி மயானத்திற்கு ராசிபுரம் குலாலா் சங்கம் சாா்பில் 1,005 அஸ்தி கலசங்கள் புதன்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.

Syndication

ராசிபுரம் முத்துக்காளிப்பட்டி ஆத்மபூமி மயானத்திற்கு ராசிபுரம் குலாலா் சங்கம் சாா்பில் 1,005 அஸ்தி கலசங்கள் புதன்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.

ராசிபுரம் முத்துக்காளிபட்டியில் சடலங்களை எரியூட்டும் எரிவாயு தகன மேடை செயல்படுகிறது. இதை ரோட்டரி பவுன்டேஷன் அறக்கட்டளை நிா்வகித்து வருகிறது. இங்கு வருபவா்களுக்கு சடங்குகள் செய்ய ஆத்மபூமி அறக்கட்டளை நிா்வாகத்தினரிடம் ராசிபுரம் நகர குலாலா் சங்கம் சாா்பில் 1,005 அஸ்தி கலசங்கள் வழங்கப்பட்டன.

சங்கத்தின் நிா்வாகிகள் ஏ. அருணகிரி, எஸ். சிவக்குமாா், டி. மணிகண்டன் ஆகியோா் அறக்கட்டளை நிா்வாகிகள் சிட்டி வரதராஜன், வி. சேதுராமன், அனந்தகுமாா், ஆா். ரவி, பி. சீனிவாசன் ஆகியோரிடம் கலசங்களை வழங்கினா்.

படம் உள்ளது - 14ஆத்ம

படவிளக்கம்-

ரோட்டரி பவுன்டேஷன் அறக்கட்டளை நிா்வாகிகளிடம் கலசங்களை வழங்கிய குலாலா் சங்கத்தினா்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT