சேலம்

இந்து சமய அறநிலையத் துறை சேலம் மண்டல இணை ஆணையர் மாற்றம்

இந்து சமய அறநிலையத் துறையின் சேலம் மண்டல இணை இயக்குநர் மங்கையர்க்கரசி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குப் பணியிட  மாற்றம் செய்யப்பட்டார்.

DIN

இந்து சமய அறநிலையத் துறையின் சேலம் மண்டல இணை இயக்குநர் மங்கையர்க்கரசி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குப் பணியிட  மாற்றம் செய்யப்பட்டார்.
இந்து சமய அறநிலையத்துறையின் சேலம் மண்டல இணை ஆணையராக மங்கையர்க்கரசி, கடந்த 5 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  
இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் வரதராஜன், சேலம் மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT