சேலம்

இந்து முன்னணி பொதுக் கூட்டம்

DIN

தம்மம்பட்டியில் இந்து முன்னணி சார்பில் பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு  பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. 
தருமபுரியில் ஜூன்3-ஆம் தேதி மாநில அளவிலான இந்து முன்னணி மாநாடு நடைபெற உள்ளதையடுத்து அதுதொடர்பான விளக்கப் பொதுக் கூட்டம், தம்மம்பட்டியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் சேலம் மாவட்ட, கெங்கவல்லி ஒன்றிய, தம்மம்பட்டி நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT